வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து
தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட
இந்தியாவின் ___________ எனப்பட்ட
பதினாறு மாநிலங்களின் அரசுகளின்
எழுச்சி ஏற்பட்டது.
அ) மஹாஜனபதங்கள் ஆ) கனசங்கங்கள்
இ) திராவிடம் ஈ) தட்சிணபதா
Answers
Answered by
0
- வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் மஹாஜனபதங்கள் எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது.
மஹாஜனபதங்கள்
- அரசாட்சிகள் உருவானதும், பல்வேறு நாடுகளிடையே மேலாதிக்கத்திற்கான போராட்டங்கள் அடிக்கடி நடந்தன.
- எதிரிகளின் மீது பேரரசருக்கு உள்ள அதிகாரத்தைக் காட்ட ராஜசூயம், அஸ்வமேதம் போன்ற வேள்விகள் நடத்தப்பட்டன.
- ரிக்வேத பட்டமான ‘ராஜன்’ என்பதற்கு பதிலாக சாம்ராட், ஏக்ராட், , விராட்போஜன் போன்ற பட்டங்களை மன்னர்கள் பயன்படுத்தினர்.
- வட இந்தியா, வடக்கே காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கே கோதாவரி வரை பரவியிருந்தது.
- இங்கு காசி, கோசலம், அங்கம், மகதம், வஜ்ஜி, மல்லா, சேதி, வட்சா, குரு, பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம், ஆசாகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம் என்று பதினாறு மஹாஜனபதங்கள் தோன்றின.
Similar questions
English,
5 months ago
Hindi,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago