கௌதம புத்தர்
அ) புத்தரின் இயற்பெயர் என்ன?
Answers
Answered by
2
கௌதம புத்தரின் இயற்பெயர்
- சித்தார்த்தர் என்பது புத்தரின் இயற்பெயர் ஆகும்.
- அவர் சாணக்கிய இனத்தவர் சேர்ந்தவர்.
- இவர் சாணக்கிய இனத்தை சேர்ந்தவர் என்பதால் சாக்கிய முனி என்றும் அழைக்கப்பட்டர்.
- ஒரு நாள் மாலை, சித்தார்த்தர் நகர்வலம் வந்த போது,
- உறவினர்களால் கைவிடப்பட்ட ஒரு முதியவர்,
- வலியால் கதறிக்கொண்டிருந்த ஒரு நோயாளி,
- இறந்த உடலைச் சுற்றி அழுது கொண்டிருந்த உறவினர்கள்
ஆகியோரைப் பார்த்தார்.
- இந்தக் காட்சிகளால் சித்தார்த்தர் மனவேதனை அடைந்தார்.
- உலகைத் துறந்த துறவி ஒருவர் எந்த விதமான துயரமும் இன்றி இருப்பதையும் பார்த்தார்.
- இந்த ‘நான்கு பெரும் காட்சிகள்’ அவரை உலகைத் துறக்கவும், துன்பங்களுக் காரணத்தைத் தேடவும் தூண்டின.
Answered by
0
i hope it help you
make me brainliest
Attachments:
Similar questions
Physics,
5 months ago
Math,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago