ஈ) புத்தர் முதல் போதனையை எங்கு
நிகழ்த்தினார்?
Answers
Answered by
0
புத்தரின் முதல் போதனை
- உண்மையை தேடிய புத்தர் காட்டில் அலைந்து திரிந்தார்.
- இந்த கால கட்டத்தில் அவர் ஒரு நாள் அரசமரத்தின் கீழ் அமர்ந்து மேலும் தொடர்ந்து பல நாட்கள் தியானம் செய்து கொண்டிருந்த போது அவருக்கு மெய்யறிவு கிடைத்தது.
- தனக்கு மெய்யறிவு ஏற்பட்டதும், தமது அறிவை மக்களுக்கு அளிக்க புத்தர் முடிவுசெய்தார்.
- புத்த கயாவிலிருந்து வாரணாசி சென்ற அவர், சாரநாத்தில் தனது முதல் போதனையைச் செய்தார்.
- மகதம், கோசல நாடுகளில் போதனை செய்தார்.
- அவருடைய சொந்த குடும்பத்தினர் உட்பட பலர் அவருடைய சீடர்களாகினர்.
- 45 ஆண்டுகள் போதனை செய்த பிறகு, பெ.ஆ.மு. 487இல் தமது 80வது வயதில் குஷிநகரத்தில் (உத்தரப் பிரதேசத்தின் கரக்பூர் அருகே) பரிநிர்வாணம் அடைந்தார்.
Similar questions