இ) ஜெராஸ்ட்ரியர் எதனைப் போதித்தார்?
Answers
Answered by
0
hey dude!!!!
refer attachment
Attachments:
Answered by
0
ஜெராஸ்ட்ரியர் போதனை
- ஒரு மதம் அல்லது ஓர் அரசு அல்லது ஒரு சமூகத்தின் முதன்மையான நோக்கம் ஒழுக்கத்தை வளர்த்தெடுப்பது தான் என்று ஜொராஸ்டர் போதித்தார்.
- எண்ணம், சொல், செயல் என அனைத்திலும் புனிதமாக இருப்பதுதான் மிக உயரிய மதக் கோட்பாடாகும்.
அஹுர மஸ்தாவிடம்
1. ஒளி,
2. நல்ல மனம்,
3. நன்மை,
4. அரசாட்சி,
5. பக்தி,
6. ஆரோக்கியம்,
7. இறவாத் தன்மை ஆகிய தன்மைகள் உள்ளன என்றார்.
- அஹுர மஸ்தா அனைத்தும் அறிந்தவர். சகல சக்திகளும் கொண்டவர். எங்கும் நிறைந்திருப்பவர்.
- ஜொராஸ்ட்ரிய மதத்தில் பலி, உருவ வழிபாடு ஆகியவை இல்லை.
- கடவுளின் வடிவமாகத் தீயை வணங்குவது தான் உயர்ந்த வழிபாட்டு முறையாகக் கருதப்பட்டது.
Similar questions