India Languages, asked by hussainshahid3817, 11 months ago

ஈ) வழிபாட்டின் உயர்ந்த வடிவம் எது?

Answers

Answered by anjalin
0

வழிபாட்டின் உயர்ந்த வடிவம்

  • அஹுர மஸ்தா அனைத்தும் அறிந்தவர். சகல சக்திகளும் கொண்டவர். எங்கும் நிறைந்திருப்பவர்.
  • ஜொராஸ்ட்ரிய மதத்தில் பலி,  உருவ வழிபாடு ஆகியவை இல்லை.
  • அஹுர மஸ்தாவிடம் 1. ஒளி, 2. நல்ல மனம், 3. நன்மை, 4. அரசாட்சி, 5. பக்தி, 6. ஆரோக்கியம், 7. இறவாத் தன்மை
  • கடவுளின் வடிவமாகத் தீயை வணங்குவது தான் உயர்ந்த வழிபாட்டு முறையாகக் கருதப்பட்டது.
  • தானம் செய்வதற்கும் ஏழைகளுக்குச் சேவை செய்வதற்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.  
  • மனிதர்களின் நற்பண்புகள் என்பவை பிரார்த்தனை, தியானம், யாகங்கள், சடங்குகள்  ஆகியவை மட்டும் அல்ல.
  • தீமையை எதிர்த்துப் போராடுவதும், நன்மை செய்ய முயற்சி செய்வதும், அஹுர மஸ்தாவின் செயல்களுக்குத் துணைபுரிவதும் நற்பண்புகள் ஆகும்.
Similar questions