India Languages, asked by fulchand17741, 11 months ago

ஆ) புத்தர் பிறந்த ஊர் என்ன?

Answers

Answered by anjalin
3

புத்தர் பிறந்த ஊர்

  • கௌதம புத்தர் இன்றைய நேபாளத்தில் உள்ள கபிலவஸ்துவில் பிறந்தார்.
  • அவருடைய தந்தை சாக்கியர்கள்  எனும் ஒரு சத்திரிய இனக்குழுவின்  தலைவராக இருந்த சுத்தோதனார் ஆவார்.
  • கௌதம புத்தரின்  இயற்பெயர் சித்தார்த்தர்.
  • அவர் சாக்கிய  இனத்தவர் என்பதால் சாக்கிய முனி என்றும்  அழைக்கப்பட்டார்.
  • அவர் 567இல்  கபிலவஸ்துவிற்கு அருகில் லும்பினி  என்னும் வனத்தில் பிறந்தார்.
  • அவருடைய தாயார் மாயாதேவி (மஹாமாயா) அவர் பிறந்த சில  நாட்களிலேயே மரணமடைந்தார்.
  • எனவே அவர்  தம்முடைய சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார்.
  • உலக விவகாரங்களை நோக்கி அவரது கவனம் செல்லாதிருக்க, சித்தார்த்தரின் தந்தை அவருக்குப் பதினாறாவது வயதில் யசோதரா  என்ற இளவரசியை மணமுடித்து வைத்தார்.  
  • சித்தார்த்தர் யசோதராவுடன் சிறிது காலம் மகிழ்ச்சியான இல்லற வாழ்வு வாழ்ந்தார்.
  • அவர்களுக்கு ராகுலன் என்ற மகன் பிறந்தான்.
Answered by krishna9242
2

Answer:

நேபாளம், கபிலவஸ்து

 <marquee  >

 \huge \purple{hope \: it \: will \: help \: you \: mark \: me \: as \: a \: brainlist}

Similar questions