India Languages, asked by dony9873, 11 months ago

இ) அவருக்கு எங்கே ஞானோதயம்
ஏற்பட்டது?

Answers

Answered by anjalin
0

புத்தர் ஞானோதயம்

  • புத்தர் தமது முப்பதாவது வயதில் தனது மனைவியை விட்டு குழந்தையை விட்டு அரண்மனையை விட்டு வெளியேறி அனைத்தையும் துறந்து துறவறம் மேற்கொண்டார்.
  • உண்மையை தேடி காட்டில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தார்.
  • இந்த கால கட்டத்தில் ஒரு நாள் ஒரு அரசமரத்தின் கீழ் அமர்ந்தார்.
  • மேலும் தொடர்ந்து பல நாட்கள் அமர்ந்து இருந்த அவருக்கு மெய்யறிவு கிடைத்தது.
  • அவருக்கு மெய்யறிவு கிடைத்த அந்த இடம் தற்போதைய பீகாரில் உள்ள புத்த கயா என்னும் இடம் ஆகும்.
  • தமக்கு மெய்யறிவு கிடைத்த பின்னர் அதனை மக்களுக்கு அளிக்க புத்தர் விரும்பினார் புத்த கயாவில் இருந்து வாரணாசி சென்று அவர் தனது முதல் போதனைகளை துவங்கினர்.
Similar questions