India Languages, asked by brightdivyanshi3317, 8 months ago

சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு
இடையேயான ஒற்றுமைகளையும்
வேறுபாடுகளையும் எழுதுக.

Answers

Answered by xBrainlyKingXx
3

Answer:

the monsoon brings rain in the north part of India

m@rk @s BRAINLIEST @nswer

Answered by anjalin
5

ஒற்றுமை

  • புத்த சமயமும் சமண சமயமும் ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது.
  • இரண்டு சமயத்தவர்களும் யாகம் செய்தல், விலங்குகளை பலியிடுதல் போன்றவற்றை முற்றிலுமாக எதிர்த்தனர்.
  • இவ்விருவரும் ஆசைகள், சொத்துக்கள், அனைத்தையும் துறந்து துறவு வாழ்க்கையை மேற்கொள்ள  விரும்பி ஆதரித்தனர்.
  • புத்தரும் மகாவீரரும் தூயவாழ்க்கை வாழ்ந்தனர். புத்தர் ஒரு தத்துவ பிரிவை நிறுவினார்.
  • புத்தர் மற்றும் மகாவீரர் ஆகியோர் தன்னல மறுப்பிற்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.

வேறுபாடு

  • மகாவீரரின் போதனைகள் மும்மணிகள் அல்லது திரி ரத்தனா என அழைக்கப்பட்டது.
  • ஆனால் புத்தரின் போதனைகள் என் வழிப்பாதை என அழைக்கப்பட்டது.
  • பௌத்த சமயம்ஹீனயானம் மகாயானம் என்னும் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து உள்ளது.
  • அதேபோல் சமணசமயம்திகம்பர் எனவும் சுவேதாம்பர் எனவும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
Similar questions