ஆழிப்பேரலைகள் என்றால் என்ன?
Answers
Answered by
3
sorry friend I do not know this language
Answered by
2
ஆழிப்பேரலைகள்
- ஆழிப்பேரலை என அழைக்கப்படும் சுனாமி ஜப்பானிய சொல் ஆகும்.
- இது துறைமுக அலைகளை குறிக்கும் ஒரு சொல்லாகும்.
- கடலுக்கு அடியில் ஏற்படும் புவியின் அதிர்ச்சி மற்றும் கடலோரப் பகுதிகளில் நடைபெறும் மிகப்பெரிய நிலச்சரிவுகள் அல்லது எரிமலையின் செயல்பாடுகள் ஆகியவற்றால் கடலில் மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன.
- இவ்வாறு தோன்றும் இந்த அலைகள் சராசரியாக மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.
- இந்த அலைகளின் நீளம் சுமார் 600 கிலோ மீட்டருக்கும் அதிகமாக காணப்படும்.
- இந்த அலைகள் கடற்கரையை சென்றடையும் போது 15 மீட்டர் உயரம் வரை உயர்ந்து காணப்படும்.
- இந்த ஆழிப்பேரலையால் கடலோர பகுதிகளில் உள்ள அனைத்து பொருள்களும் செய்யப்படும் மற்றும் உயிரின சேதங்களும் ஏற்படும்.
இதுவரை பேரழிவை ஏற்படுத்திய இயற்கை சீற்றங்களில் இந்திய பெருங்கடலில் 2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆறாவது இடத்தைப் பெறுகிறது.
Similar questions
Physics,
6 months ago
Business Studies,
6 months ago
Math,
1 year ago
Geography,
1 year ago
Math,
1 year ago