India Languages, asked by Naidubabu9613, 1 year ago

புவிஅதிர்ச்சி என்றால் என்ன? அவை
எவ்வாறு உருவாகின்றன?

Answers

Answered by bhavya461
0

sorry friend I don't know this language

Answered by anjalin
1

புவிஅதிர்ச்சி

  • புவியின் ஓட்டில் திடீரென உருவாகும் அதிர்வு புவி அதிர்வு என்று அழைக்கப்படுகிறது.
  • அந்த திர்வலைகள் புவியின் கீழ் மையத்தில் இருந்து அணைத்து திசைகளிலும் பரவி செல்கின்றன.
  • அவ்வாறு புவியில் அதிர்வை உருவாக்கும் மையத்திற்கு அல்லது புள்ளிக்கு கீழ்மையம் என்று பெயர்.
  • இந்த மைய புள்ளியில் இருந்து வெளிப்படும் அதிர்வு அலைகள் தன்னை சுற்றி துணையாக அதிர்வு அலைகளை உருவாக்கி கொண்டு செல்கின்றன.
  • புவி அதிர்ச்சியின் தாக்கம் கீழ்மையத்தை விட மேல்மையம் தான் அதிகமாக காணப்படும்.
  • மேல்மையம் என்பது புவியின் கீழ் உண்டாகும் அதிர்வு மையத்தில் இருந்து நேர் உயரமாக அல்லது செங்குத்தாக அலைகளை கொண்டு செல்வது ஆகும் .
Similar questions