புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக.
Answers
Answered by
1
ANSWER
!!!!!???
END.......
Answered by
2
அகச் செயல் முறைகளால் ஏற்படும் நிகழ்வுகள்
- மிதக்கும் புவித் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் ஒழுங்கற்ற நிலத்தோற்றங்கள் மலைத்தொடர்களும் உருவாகின்றன.
- பெரும்பாலும் இவை நிலத்தில் தளத்திலும் நடைபெறுகின்றன
- மேலும் அந்த தட்டுகளில் விளிம்பில் ஏற்படும் திடீர் அதிர்வினால் புவி அதிர்ச்சி ஏற்படுகிறது.
- இதனால் புவி அதிர்ச்சி எதிர் எரிமலை வெடிப்பு ஆழிப்பேரலை சுனாமி போன்றவை ஏற்படுகின்றன.
- இந்த எரிமலை வெடிப்பு என்பது புவியின் உட்பகுதியில் திரவ மற்றும் திட நிலையில் உள்ள பாறை குழம்புகள்.
- அதன் துவாரங்களின் வழியே வெளியேறுவதை ஆகும்
புறச்செயல் முறைகளால் ஏற்படும் நிகழ்வுகள்
- இயற்பியல் சிதைவுகளான சிறு துண்டுகளாக சிதைவுறுதல் ரசாயன சிதைவுகளான கார்பன் ஆக்கம் தாவரம் மற்றும் மண்புழுக்கள் தாவர வேர்கள் குறி தோன்றுதல் மற்றும் மனித இன சேதங்கள் போன்ற உயிர் சிதைவுகள் ஏற்படுகின்றன.
- பனிப்பாறை வீழ்ச்சி நிலசரிவு சேருதல் போன்ற பருப்பொருள் சிதைவுகள் ஏற்படுகின்றன.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Geography,
1 year ago
Math,
1 year ago