‘மடிப்பு’ மற்றும் ‘பிளவு’- சிறுகுறிப்பு
வரைக.
Answers
Answered by
1
மடிப்புகள்:
- புவித்தட்டுகள் அதன் நேர்கோட்டில் இருந்து மேலும் கீழுமாக நகர்வதால் தான் மடிப்புகள் ஏற்படுகிறது.
- மேலும் கிடைமட்ட அழுத்த விசையின் காரணமாக தான் இவை நடைபெறுகின்றன.
- மலைகள் தோன்றுவதும் இதிலிருந்து தான் பெரிய பாறைகளில் ஏற்படும் மடிப்பின் காரணரமாக உருவாகும் மலைகளின் மடிப்பு மலைகள் என அழைக்கப்படுகின்றன.
- உலகின் உயரமான மலைகளான ஆல்ப்ஸ் மற்றும் இமயமலை ஆகியவை இவ்வாறு தான் தோன்றியிருக்கிறது.
பிளவுகள்:
- பாறைகள் விரிவடைவதை பிளவுகள் என்கிறோம்.
- மேலும் இவை புவித்தட்டுகளின் அசைவினால் பாறைகள் மீது ஏற்படும் இறுக்கம் மற்றும் அழுதான் காரணமாக தான் இந்த பாறைகள் விரிவடைகின்றன.
- இவ்வாறு பாறைகள் விரிசல் அடைவதை பிளவுகள் என்கிறோம்.
- இதைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பிளவுபள்ளத்தாக்கு ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Science,
1 year ago
Social Sciences,
1 year ago