India Languages, asked by ishan7995, 11 months ago

முதன்மை அலைகள் மற்றும் இரண்டாம்நிலை அலைகள்

Answers

Answered by basavaraj5392
2

Answer:

ask questions in English........... n

Answered by anjalin
4

அதிர்வலைகள்

  • புவி அதிர்வலைகள்  மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • அவைகளாவன முதன்மை அலைகள், இரண்டாம் நிலை அலைகள், மேற்பரப்பு அலைகள்.

முதன்மை அலைகள்

  • அனைத்து அலைகளை விடவும் முதன்மை அலைகள் மிகவும் வேகமாகப் பயணிக்கக் கூடியவை.
  • இவை புவியின் மேல் ஓட்டினை வந்தடைகின்றன மற்றும் வாய்ப்புகள் வழியாகவே பயணிக்கின்றன.

இரண்டாம் நிலை அலைகள்

  • இரண்டாம் நிலை அலைகள் மட்டுமே பயணிக்கக் கூடியவை.
  • மேலும் இதன் சராசரி வேகம் வினாடிக்கு ஒரு கிலோ மீட்டர் முதல் 8 கிலோ மீட்டர் வரை நீடிக்கும்.
  • மேற்பரப்பு அலைகள் இவை மற்ற அலைகளை விட அதன் வேகம் குறைவாக காணப்படுகிறது.
  • இருப்பினும் முதன்மை போன்றே காணப்படும், ஆனால் இவை பூமியின் மேற்பரப்பில் வெகுதூரம் பயணம் செய்கின்றன.
  • இந்த அலைகள் அதிக அளவில் சேதங்களை ஏற்படுத்தும்.
Similar questions