India Languages, asked by luckysingh8647, 11 months ago

கூற்று I : புவித்தட்டுகள் ஒன்றோடொன்று
மோதுவதால் மலைத் தொட ர்கள்
தோற்றுவிக்கப்படுகின்றன.
கூற்று II : கவசத்தின் வெப்பத்தின்
காரணமாக புவித்தட்டுகள் நகருகின்றன.
அ. கூற்று I தவறு II சரி.
ஆ. கூற்று I மற்றும் II தவறு.
இ. கூற்று I சரி II தவறு.
ஈ. கூற்று I மற்றும் II சரி.

Answers

Answered by radhameena4175
0

rtttttttttttttttrrttttt

Answered by anjalin
0

கூற்று I மற்றும் II சரி.

  • புவித்தட்டுகள் அதன் நேர்கோட்டில் இருந்து மேலும் கீழுமாக நகர்வதால் தான் மடிப்புகள் ஏற்படுகிறது.
  • மேலும் கிடைமட்ட அழுத்த விசையின் காரணமாக தான் இவை நடைபெறுகின்றன.
  • மலைகள் தோன்றுவதும் இதிலிருந்து தான் பெரிய பாறைகளில் ஏற்படும் மடிப்பின் காரணரமாக உருவாகும் மலைகளின் மடிப்பு மலைகள் என அழைக்கப்படுகின்றன.
  • உலகின் உயரமான மலைகளான ஆல்ப்ஸ் மற்றும் இமயமலை ஆகியவை இவ்வாறு தான் தோன்றியிருக்கிறது.
  • புவித்தட்டுகள் என்பது பாறைக்கோளங்களிருந்து பிரிந்து வந்ததே ஆகும்.
  • இவை சிறு சிறு புவித்தட்டுகளாக பிரிந்து கவசத்தை மீது மிதந்து கொண்டு உள்ளன.
  • அவ்வாறு மிதக்கும் புவித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதால் பலப்பரப்பில் மாற்றங்கள் ,சீரற்ற நிலத்தோற்றங்கள் , மலைத்தொடர்கள் உருவாகின்றன.
  • இவ்வாறு புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் விரிசல்களில் இருந்து மேலடுக்கிகளின் கீழ் உள்ள வெப்பம்  ஆற்றலாக வெளிப்படுகிறது.
Similar questions