வேறுபடுத்துக.
1. கருவம் மற்றும் மேலோடு
Answers
Answered by
4
Explanation:
I don't understand your language
Answered by
10
மேலோடு
- நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் புவி பல அடுக்குகளை கொண்டதாகும்.
- புவி மேல் இருக்கும் அந்த அடுக்குகளை நாம் புவிமேலோடு என்று அழைக்கிறோம்.
- இந்த புவிமேலோடு புவியின் தோல் அல்லது போர்வை போல் உள்ளது.
- இவை 5 கிலோமீட்டர் முதல் 30 கிலோமீட்டர் வரை பரவி காணப்படுகிறது.
- மேலும் இந்த புவிமேலோடு திடமாகவும் தடிமனாகவும் இறுக்கமாகவும் உள்ளது.
கருவம்
- புவியின் மையத்தில் கவசத்திற்கு கீழ் அமைந்துள்ள அடுக்கு கருவம் என அழைக்கப்படுகிறது.
- இந்த இடம் மிகவும் வெப்பமாக காணப்படுகிறது இந்த இடம் நைஸ் என அழைக்கப்படுகிறது.
- ஏனென்றால் நிக்கலும் இரும்பும் அதிகமாக காணப்படுகிறது .
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Science,
1 year ago
Social Sciences,
1 year ago