India Languages, asked by DavidSupierior8323, 1 year ago

புவியின் உள் அடுக்குகள் யாவை?

Answers

Answered by anjalin
10

புவியின் உள் அடுக்குகள்

மேலோடு

  • நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் புவி பல அடுக்குகளை கொண்டதாகும்.
  • புவி மேல் இருக்கும் அந்த அடுக்குகளை நாம் புவிமேலோடு என்று அழைக்கிறோம்.
  • இந்த புவிமேலோடு புவியின் தோல் அல்லது போர்வை போல் உள்ளது.
  • இவை 5 கிலோமீட்டர் முதல் 30 கிலோமீட்டர் வரை பரவி காணப்படுகிறது.
  • மேலும் இந்த புவிமேலோடு திடமாகவும் தடிமனாகவும் இறுக்கமாகவும் உள்ளது.

கவசம்

  • கவசம் என்பது புவியின் மேலோட்டிற்கு கீழே உள்ள பகுதி ஆகும்.
  • இது மிகவும் தடிமனான பகுதி ஆகும்.
  • சுமார் கிலோமீட்டர் வரை இதன் தடிமன் அளவு இருக்கும்.
  • கவசம் என்னும் இந்த அடுக்கு சீமா எனவும் அழைக்கப்படுகிறது.
  • ஏனென்றால் இந்த அடுக்கில் மக்னீசியம், சிலிகா போன்றவை அதிகமாக காணப்படுகிறது.

கருவம்

  • புவியின் மையத்தில் கவசத்திற்கு கீழ் அமைந்துள்ள அடுக்கு கருவம் என அழைக்கப்படுகிறது.
  • இந்த இடம் மிகவும் வெப்பமாக காணப்படுகிறது.
  • இந்த இடம் நைஸ் என அழைக்கப்படுகிறது.
  • ஏனென்றால் நிக்கலும் இரும்பும் அதிகமாக காணப்படுகிறது .
Answered by barani007k
4

enaku intha question kooda answer theriyum aana theriyala

Similar questions