India Languages, asked by philippkunjappu4037, 10 months ago

புவி அதிர்வு உருவாகும் புள்ளி
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ எ ன் று
அழைக்கப்படுகிறது.
அ) மேல்மையம்
ஆ) கீழ்மையம்
இ) புவி அதிர்வு அலைகள்
ஈ) புவி அதிர்வின் தீவிரம்

Answers

Answered by immad001
4

Answer:

++++++++

Explanation:

3rd is the answer

Answered by anjalin
0

கீழ்மையம்

  • புவியின் ஓட்டில் திடீரென உருவாகும் அதிர்வு புவி அதிர்வு என்று அழைக்கப்படுகிறது.
  • அந்த அதிர்வலைகள் புவியின் கீழ் மையத்தில் இருந்து அணைத்து திசைகளிலும் பரவி செல்கின்றன.
  • அவ்வாறு புவியில் அதிர்வை உருவாக்கும் மையத்திற்கு அல்லது புள்ளிக்கு கீழ்மையம் என்று பெயர்.
  • இந்த மைய புள்ளியில் இருந்து வெளிப்படும் அதிர்வு அலைகள் தன்னை சுற்றி துணையாக அதிர்வு அலைகளை உருவாக்கி கொண்டு செல்கின்றன.
  • புவி அதிர்ச்சியின் தாக்கம் கீழ்மையத்தை விட மேல்மையம் தான் அதிகமாக காணப்படும்.
  • மேல்மையம் என்பது புவியின் கீழ் உண்டாகும் அதிர்வு மையத்தில் இருந்து நேர் உயரமாக அல்லது செங்குத்தாக அலைகளை கொண்டு செல்வது ஆகும் .
Similar questions