எரிமலை மேல்ப குதியில் கிண்ணம்
போன்ற பள்ளமான அமைப்பினை
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ எ ன் று
அழைக்கின்றோம். அ) எரிமலை வாய்
ஆ) துவாரம்
இ) பாறைக்குழம்புத் தேக்கம்
ஈ) எரிமலைக் கூம்பு
Answers
Answered by
0
Answer:
Are you learning this language in your school curriculum?
Answered by
0
எரிமலை வாய்
- புவியின் உட்பகுதியில் பாறைகள் நிறைந்துள்ளன.
- அவை திட அல்லது திரவ அல்லது வாயு நிலையிலும் இருக்கும்.
- வெப்பம் நிறைந்த பாறைக்குழம்பு துவாரங்கள் வழியாக மேல் நோக்கி புவித்தட்டின் மேல் பொலிவதை எரிமலை வெடிப்பு என்கிறோம்.
- அவ்வாறு வெளிவரும் அந்த பாறைக்குழம்பு லாவா என அழைக்கப்படுகிறது.
- புவித்தட்டுகள் நகர்ந்து செல்வதாலும் எரிமலைகள் உண்டாகின்றன.
- புவித்தட்டுகளுக்கு கீழ் இருக்கும் பாறைக்குழம்பு எரிமலைகளில் இரு வேறு முறைகளில் வெளியேறுகிறது.
எரிமலை வாய்
- அவை எரிமலை வாய் மற்றும் எரிமலைக் கூம்புகள்.
- எரிமலை வாய் என்பது எரிமலையின் உச்சியில் உள்ள கிண்ணம் போன்ற வட்ட வடிவமுடைய பள்ளமே ஆகும்.
எரிமலை கூம்புகள்
- எரிமலை கூம்புகள் என்பது எரிமலையின் ஏதேனும் ஒரு இடத்தில உள்ள துவாரத்தின் வழியே பாறைக்குழம்பு வெளியேறுவதே ஆகும்.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago