India Languages, asked by krisshb5299, 11 months ago

எரிமலை என்றால் என்ன? அவற்றின்
கூறுகள்யாவை?.

Answers

Answered by RDPTHEKINGHELPER
3

What is a volcano? Their

Components

Answered by anjalin
3

எரிமலை

  • புவியின் உட்பகுதியில் பாறைகள் நிறைந்துள்ளன.
  • அவை திட அல்லது திரவ அல்லது வாயு நிலையிலும் இருக்கும் வெப்பம் நிறைந்த பாறைக்குழம்பு துவாரங்கள் வழியாக மேல் நோக்கி புவித்தட்டின் மேல் பொலிவதையாய் எரிமலை வெடிப்பு என்கிறோம்.
  • அவ்வாறு வெளிவரும் அந்த பாறைக்குழம்பு லாவா என அழைக்கப்படுகிறது.
  • புவித்தட்டுகள் நகர்ந்து செல்வதாலும் எரிமலைகள் உண்டாகின்றன.
  • புவித்தட்டுகளுக்கு கீழ் இருக்கும் பாறைக்குழம்பு எரிமலைகளில் இரு வேறு முறைகளில் வெளியேறுகிறது.
  • அவை எரிமலை வாய் மற்றும் எரிமலைக் கூம்புகள்.
  • எரிமலை வாய் என்பது எரிமலையின் உச்சியில் உள்ள கிண்ணம் போன்ற வட்ட வடிவமுடைய பள்ளமே ஆகும்.
  • எரிமலை கூம்புகள் என்பது எரிமலையின் ஏதேனும் ஒரு இடத்தில உள்ள துவாரத்தின் வழியே பாறைக்குழம்பு வெளியேறுவதே ஆகும்.
Similar questions