India Languages, asked by neelamkasana5858, 11 months ago

புவித்தட்டுகள் – வரையறு.

Answers

Answered by immad001
1

The is ??????

byeeeeeeeep

Answered by anjalin
1

புவித்தட்டுகள்

  • நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் புவி பல அடுக்குகளை கொண்டதாகும்.
  • புவி மேல் இருக்கும் அந்த அடுக்குகளை நாம் புவிமேலோடு என்று அழைக்கிறோம்.
  • இந்த புவிமேலோடு புவியின் தோல் அல்லது போர்வை போல் உள்ளது.
  • இவை 5 கிலோமீட்டர் முதல் 30 கிலோமீட்டர் வரை பரவி காணப்படுகிறது.
  • மேலும் இந்த புவிமேலோடு திடமாகவும் தடிமனாகவும் இறுக்கமாகவும் உள்ளது.
  • ண்டப்பகுதிகளில் உள்ள இந்த புவிமேலோடானது கடலடிதளத்தை விட மிகவும் தடிமனாக காணப்படுகிறது.
  • மேலும் கண்ட மேலோடு, கடலடி மேலோடு என புவிமேலோட்டினை இரண்டு வகையாக பிரிக்கலாம் .
  • அடுக்குகள் நிறைந்த இந்த மேலோடை சியால் என அழைக்கப்படுகிறது.
  • ஏனெனில் இந்த அடுக்குகளில் சிலிகா மற்றும் அலுமினியம் அதிக அளவில் காணப்படுகிறது.
Similar questions