ஆதியில் கோண்டுவானா நிலப்பகுதி
_____________ நோக்கி நகர்ந்தது.
அ) வடக்கு ஆ) தெற்கு
இ) கிழக்கு ஈ) மேற்கு
Answers
Answered by
2
Answer:
which language is this
please use English to get appropriate answers
Answered by
3
வடக்கு
- பாறைக் கோளங்கள் சிறிய புவித்தட்டுகளாக மிதந்து கொண்டே இருக்கின்றன.
- எனவே கவசத்தின் மேல் மிதக்கும் புவித்தகடுகள் நகர்ந்து கொண்டே இருக்கும் சராசரியாக சில செண்டி மீட்டர் வரை ஒரு வருடத்திற்கு நகர்கின்றன.
- இந்த அளவு பார்ப்பதற்கு பெரிய அளவாக இல்லாவிட்டாலும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு இடைவெளி விட்டு பார்த்தால் அவை நீட தூரங்கள் நகர்ந்து இருக்கும்.
எடுத்துக்காட்டு
- கோண்டுவானா நிலப்பகுதியில் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்த இந்திய புவித்தட்டு இப்பொழுது தற்போதைய ஆஸ்திரேலியா அண்டார்டிகா, ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுடன் சேர்ந்துள்ளது.
- இது எப்பொழுது நடைபெற்றது என்றால் சுமார் , மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கோண்டுவானாவில் இருந்த இந்திய புவித்தட்டு பெருங்கண்டத்தில் இருந்து விடுபட்டது.
- மேலும் அவை வடக்கு நோக்கி நகர்ந்து ஆசியாவுடன் இணைந்துள்ளது.
Similar questions