பல மில்லியன் ஆண்டுகளுக்கு
முன், இந்தியா _____________
கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
அ) கோண்டுவானா ஆ) லொரேசியா
இ) பாந்தலாசா ஈ) பாஞ்சியா
Answers
Answered by
1
கோண்டுவானா
- கோண்டுவானா நிலப்பகுதியில் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்த இந்திய புவித்தட்டு.
- இப்பொழுது தற்போதைய ஆஸ்திரேலியா அண்டார்டிகா, ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுடன் சேர்ந்துள்ளது.
- இது எப்பொழுது நடைபெற்றது என்றால் சுமார் , மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கோண்டுவானாவில் இருந்த இந்திய புவித்தட்டு பெருங்கண்டத்தில் இருந்து விடுபட்டது.
- மேலும் அவை வடக்கு நோக்கி நகர்ந்து ஆசியாவுடன் இணைந்துள்ளது.
- மேலும் இந்த இந்திய புவித்தட்டும் யுரேசியன் புவித்தட்டும் இந்திய நேபாளத்தின் எல்லையில் ஒன்றோடு ஓன்று மோதிக் கொண்டன.
- இதனால் தான் மலையாக்க மண்டலம் உண்டானது.
- இந்த மண்டலத்தில் தான் உலகின் சிறப்பான இமையமலையும் உலகின் உயரமான பீடபூமி ஆகிய தீபெத் பீடபூமி உண்டானது.
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago
Science,
1 year ago