கூற்று: பாறைக்குழம்பு துவாரம் வழியாக
வெளியேறும்.
காரணம்: புவியின் உட்பகுதி
அழுத்தப்பட்ட பாறைக் குழம்பினைக்
கொண்டிருக்கும்.
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி.
ஆ. கூற்று சரி, காரணம் தவறு. இ. கூற்று தவறு, காரணம் சரி.
ஈ. கூற்று, காரணம் இரண்டும் தவறு.
Answers
Answered by
0
Answer:
ask questions in English.......
Answered by
0
கூற்று, காரணம் இரண்டும் சரி.
- புவியின் பாறைக்குழம்பு புவிபரப்பின் மேல் நோக்கி அதன் துவாரங்கள் வழியே வெளியேறும் அதற்கு கரணம் பூவியின் உட்பகுதியில் ஏற்படும் அழுத்தம்.
- அதனால் காலத்தில் உருகிய நிலையில் இருக்கும் பாறைக்குழம்பு வெளியே பொழிகிறது.
- அவ்வாறு வெளிவரும் அந்த பாறைக்குழம்பு லாவா என அழைக்கப்படுகிறது.
- புவித்தட்டுகள் நகர்ந்து செல்வதாலும் எரிமலைகள் உண்டாகின்றன.
- புவித்தட்டுகளுக்கு கீழ் இருக்கும் பாறைக்குழம்பு எரிமலைகளில் இரு வேறு முறைகளில் வெளியேறுகிறது.
- அவை எரிமலை வாய் மற்றும் எரிமலைக் கூம்புகள்.
- எரிமலை வாய் என்பது எரிமலையின் உச்சியில் உள்ள கிண்ணம் போன்ற வட்ட வடிவமுடைய பள்ளமே ஆகும்.
- எரிமலை கூம்புகள் என்பது எரிமலையின் ஏதேனும் ஒரு இடத்தில உள்ள துவாரத்தின் வழியே பாறைக் குழம்பு வெளியேறுவதே ஆகும் .
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago