India Languages, asked by kapish932, 8 months ago

பசிபிக் நெருப்பு வளையம் பற்றி எழுதுக.

Answers

Answered by anjalin
8

பசிபிக் நெருப்பு வளையம்

  • எரிமலை வெடிப்புகளும் புவி அதிர்வுகளும் அனைத்து இடங்களிலும் நடப்பதில்லை.
  • உலகின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே இவை   அதிகமாக மிதக்கும் புவித்தட்டுகள் இன் விளிம்புகளில் நடைபெறுகின்றன.
  • பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பசுக்கள் மற்ற கண்டங்களில் உள்ள தட்டுகள் உடன் இணையும் போது அதன் எல்லைகளில் எரிமலை வெடிப்பு அதிகமாகவே காணப்படுகின்றன.
  • எனவே அவ்வாறு நிகழும் அந்த இடத்திற்கு பசிபிக் நெருப்பு வளையம் என்று கூறப்படுகிறது.
  • மேலும் உலகின் மிக அதிகமான புவி அதிர்வுகளும் எரிமலை வெடிப்புகளும் அதிகமாக நிகழும் தீவிரமான மண்டலமாக இந்த பகுதி அமைந்துள்ளது.
  • இதற்கு அடுத்ததாக மத்திய கண்டத்தட்டு மண்டலங்களில் மற்றும் கடலடி மலைத் தொடர் குன்றுப் பகுதிகளில் இந்த இதைப்போன்ற அதிகமான புவி அதிர்வுகளும் எரிமலை வெடிப்புகளும் காணப்படுகின்றன.
Similar questions