மண்கோளம் என்றால் என்ன?
Answers
Answered by
0
மண்கோளம்
- புவியானது 4 கோளங்களை உள்ளடக்கியது.
- அவை பாறைக்கோளம், வாயு கோலம், நீர்க்கோளம் மற்றும் உயிர்கோளம் ஆகும்.
- பாறைக்கோளம் மிகவும் திடமான மற்றும் இறுக்கமான பாறைகளால் சூழ்ந்த பகுதி ஆகும்.
- அதன் மேற்பரப்பில் காற்று சூழப்பட்டிருக்கும்.
- மேலும் மண் கோளம் என்பது பாறைக்கோளத்தின் ஒரு பகுதியாகும்.
- இது மண் மற்றும் தூசுகளால் கலந்த கலவையாகும்.
- மண் மற்றும் தூசுகள் ஆகியவை சந்திக்கும் இடத்தில் தான் மண் கோளம் காணப்படுகிறது
- உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கோளங்களான பாறைக்கோளம் நீர்க்கோளம் வாயுக் கோளம் மற்றும் உயிர்க்கோளம் மூன்றும் அடங்கிய ஒரு கோளமாகும்.
- இந்த மண் கோலம் புவியின் மேற்பரப்பில் உள்ளது.
- இவை இவற்றையே நாம் புவி மேல் ஓடுகள் என்று நாம் கூறுகிறோம்.
Similar questions
Hindi,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago
Science,
1 year ago
Social Sciences,
1 year ago