வானிலை சிதைவு என்றால் என்ன?வகைப்படுத்துக
Answers
Answered by
6
வானிலை சிதைவு
- புவியின் மேற்பரப்பு வளிமண்டலத்தில் நிகழும் நிகழ்ச்சிகளும் ஒன்றோடொன்று நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகளில் சிதைவு மற்றும் அழிவு ஏற்படுகிறது.
- இந்த செயல்பாடுகளுக்கு வானிலை சிதைவு என்று பெயர்.
- வானிலை சிதைவின் அளவு மற்றும் அதன் தன்மை அதன் இடத்திற்கு இடம் மற்றும் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடும்,
- இவ்வாறு பாறைகள் சிதைவு அடைவதை வெப்பம் பாறையின் அமைப்பு நிலச்சரிவு மற்றும் அங்கு உள்ள தாவரங்கள் போன்றவை கட்டுப்படுத்துகின்றன.
- வானிலை சிதைவுகள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
- அவை இயற்பியல் சிதைவு, ரசாயன சிதைவு மற்றும் உயிரியல் சிதைவு ஆகும்.
- இயற்பியல் சிதைவுகளான சிறு துண்டுகளாக சிதைவுறுதல்
- ரசாயன சிதைவுகளான கார்பன் ஆக்கம் தாவரம் மற்றும் மண்புழுக்கள் தாவர வேர்கள் குறி தோன்றுதல் மற்றும் மனித இன சேதங்கள் போன்ற உயிர் சிதைவுகள் ஏற்படுகின்றன.
- பனிப்பாறை வீழ்ச்சி நிலசரிவு சேருதல் போன்ற பருப்பொருள் சிதைவுகள் ஏற்படுகின்றன.
Similar questions