நிலத்தோற்றங்களின் மூன்று நிலைகளை விவரி
Answers
Answered by
0
Answer:
kya language h... ufff
Answered by
0
நிலத்தோற்றங்களின் நிலைகள்
- நிலத்தோற்றங்கள் இல் முக்கியமான மூன்று நிலத்தோற்றங்கள் உள்ளன.
அவைகள்,
- முதல்நிலை நிலத்தோற்றம்
- இரண்டாம் நிலை நிலத்தோற்றம்
- மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்
- முதல்நிலை நிலத்தோற்றம் உலகிலுள்ள கண்டங்களையும் அனைத்து கடல்களையும் குறிப்பிடுகிறது.
- இவையே உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாகும்.
- இரண்டாம் நிலை நிலை தோற்றங்களில் சமவெளிகளும் பீடபூமிகள் மற்றும் கடல்களிலும் கண்டங்களிலும் காணப்படும்.
- மலைகள் ஆகியவற்றை இந்த நிலத்தோற்றங்கள் குறிக்கின்றன.
- மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் பனியாறு குடாக்கள், மணல்மேடுகள், கடற்கரை, பள்ளத்தாக்குகள், சுண்ணாம்பு பாறைகள், குகைகள் போன்றவற்றை கூறுகின்றது.
- மேலும் இந்த மூன்று நிலத்தோற்றங்கள் தவிர மேலும் சில குறுநில தோற்றங்களும் காணப்படுகின்றன.
Similar questions