India Languages, asked by rajeevkumar5782, 1 year ago

காற்று படியவைத்தல் செயலினை விவரி.

Answers

Answered by anjalin
1

மணல்மேடு:

  • சில சமவெளிப் பகுதிகளில் காற்று மிதமாகவும் வேகமாகவும் மாறிமாறி ஒரே திசையில் வீசும்.
  • அவ்வாறு வீசும் பொழுது அதில் ஏற்படும் படிவங்கள் ஆனது சீராக இல்லாமல் சீரற்ற நிலையில் மாறி மாறி இருக்கும்.
  • அவ்வாறு இருக்கும் மணல்மேடுகள் குறித்து மணல்மேடுகள் என அழைக்கப்படுகின்றன

நீண்ட மணல்மேடுகள்:

  • சில சமவெளிப் பகுதிகள் நீண்டு காணப்படும் மிகவும் தொடர்ந்து நீண்டு காணப்படும்இவை காற்று வீசும் திசைக்கு இணையாக நேர்கோட்டில் காணப்படும்.
  • எனவே இவற்றில் ஏற்படும் படிவங்கள் நேராகவும் சீராகவும் காணப்படுகின்றன.
  • இவற்றை நீண்ட மணல்மேடுகள் என்று அழைக்கலாம் இதனை என்று அழைக்கப்படுகிறது.

காற்றடி வண்டல்:

  • நீண்ட பிரதேசத்தில் மிகவும் நுணுக்கமாகவும் மென்மையாகவும் படிய வைக்கப்படும் பதிவுகளை காற்றடி வண்டல் என அழைக்கப்படுகிறது .
Similar questions