India Languages, asked by hruthikreddynar76361, 8 months ago

வெப்பத் தலைகீழ் மாற்றம் - சிறுகுறிப்பு வரைக.

Answers

Answered by anjalin
2

வெப்பத் தலைகீழ் மாற்றம்

  • கடல் மட்டத்திலிருந்து உயரம் என்பது வானிலை மற்றும் காலநிலை நிர்ணயிக்கும் ஒரு காரணியாகும்.
  • ஏதேனும் ஒரு இடத்தில் உயரத்தை அதன் அருகில் இருக்கும் கடலின் மட்டத்தை அடிப்படையாக கொண்டே கணக்கிட முடியும்.
  • உயரம் செல்லச் செல்ல வெப்பநிலை குறைந்து காணப்படும்.
  • ஒரு 165 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.
  • இந்த செயலை வெப்ப தலைகீழ் மாற்றம் என அழைக்கிறோம்.
  • இதனாலே கடல் பகுதிகளில் வெப்பநிலை குறைவாக காணப்படுகிறது.
  • மேலும் நீரோட்டம் காலில் வெப்ப நீரோட்டங்கள், குளிர் நீரோட்டங்கள் என இருவகை படுகின்றன.
  • இவை அனைத்தும கறைக்கு அருகாமையிலேயே நடைபெறுகின்றன.
  • வெப்ப மற்றும் குளிர் நிலைகளுக்கு ஏற்றவாறு அந்தப் பகுதி வெப்பமாகவும் குளிர்ச்சியாகவும் காணப்படுகிறது.
Similar questions