சிறு குறிப்பு வரைக.அ) வியாபாரக்காற்றுகள்ஆ) கர்ஜிக்கும் நாற்பதுகள்
Answers
Answered by
0
வியாபாரக்காற்றுகள்
- வியாபார காற்றுகள் என்பது தென் மற்றும் வட அரை குணங்களில் உயர் அழுத்த மண்டலங்களில் இருந்து நிலநடுக்கோட்டு தாழ்வான மண்டலங்களை நோக்கி வீசப்படும் காற்று.
- இந்த காற்று மிகவும் வலிமை உடையதாகும்.
- மேலும் வருடம் முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசுகின்றன.
- வியாபாரிகள் கடல் வழி பயணத்தில் இந்த காட்சிகள் மிகவும் உதவியாக இருப்பதால் இந்த காற்றை வியாபார காற்று என்று அழைக்கிறோம்
கர்ஜிக்கும் நாற்பதுகள்
- நிலையான காற்றுகள் மேலே காற்றுக்கள் என அழைக்கப்படுகின்றன.
- பெரும்பாலும் இவை வட மற்றும் தென் அரைக்கோளத்தில் உயர் வெப்ப அழுத்தம் மண்டலங்களில் இருந்து துணை தாழ்வான மண்டலத்திற்கு நோக்கி காற்று வீசுகின்றன.
- பெரும்பாலும் இவை தென் மேற்கில் இருந்து வடகிழக்காக வட மேற்கில் இருந்து அழுத்தங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வான மண்டலங்களை நோக்கி வீசப்படும் காற்றாகும்.
- இந்த மேலை காற்றுகள் மிகவும் வேகமாக வீச கூடியவை.
- இவ்வாறு வீசும் காற்று 40 டிகிரியில் வீசினால், அதனை கர்ஜிக்கும் நாற்பதுகள் என அழைக்கப்படுகிறது .
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago