_______________ புவியின் முக்கியஆற்றல் மூலமாகும்.அ) சூரியன் ஆ) சந்திரன்இ) நட்சத்திரங்கள் ஈ) மேகங்கள்
Answers
Answered by
0
Explanation:
jijhjohkjgjjbvcggvhh
Answered by
0
சூரியன் புவியின் முக்கியஆற்றல் மூலமாகும்.
- வெப்ப ஆற்றலின் முக்கிய ஆதாரம் சூரியன் ஆகும்.
- வெப்பநிலை என்பது ஒரு பொருளின் அல்லது ஒரு இடத்தின் வெப்பத்தின் அளவு ஆகும்.
- இந்த வெப்ப நிலை அளவை செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட் போன்ற அளவுகளில் மூலம் அழைக்கப்படுகிறது.
- புவி வெப்பமடைந்து வருவதற்கு வளி மண்டலம் ஒரு கருவியாகப் பயன்பட்டது.
- மேலும் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்ளவும் பயன்படுகிறது.
- வளிமண்டலம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் புவி அதிக கொடுமையான கால நிலையை அடைந்திருக்கும்.
- பூமியை வெப்பம் அடையச் செய்வதற்கு பல காரணங்கள் மற்றும் செயல்பாடுகள் உள்ளன.
- அவை வெப்பக்கடத்தல் கதிர்வீச்சு மற்றும் வெப்ப அளவு ஆகும் .
Similar questions