பொழிவு என்றால் என்ன? அதன்வகைகள் யாவை?
Answers
Answered by
0
பொழிவு
- புவியில் இருந்து நீர் ஆவியாகி மேலே சென்று அங்கு சுருங்கி நீராவியாக மாறுகிறது.
- அந்த நீராவி பல்வேறு வடிவங்களில் பூமியை மீண்டும் வந்து அடைகிறது இந்த நிகழ்வை பொழிவு என்கிறோம்.
- அந்த நீர்த்துளிகள் பனிவிழும் நிலையை அடைந்த பின்னர் பூரித நிலைக்கு வந்துவிடுகிறது என கூறுகின்றனர்.
வகை
- நிர்ணயிக்கும் காரணிகளாக உயரம், வெப்பநிலை மேகத்தின் வகை,வளிமண்டல நிலைப்பாடுகள், பொழிவு செயல்முறை ஆகும்.
- பொழிவுகளில்
- சாரல் பொழிவு
- மழைப்பொழிவு
- பனிப்பொழிவு
- ஆலங்கட்டி மழை போன்ற பல வகை உண்டு.
சாரல்
- சாரல் என்பது மிகவும் சிறிய நீர்த்துளிகள் பூமியை வந்து அடைவதே ஆகும.
மழைப்பொழிவு
- மழைப்பொழிவு என்பது மிகவும் உறை நிலைக்கு அதிகமான வெப்ப நிலையில் காணப்படும் நீர் மேலே இருந்து பொழிவது ஆகும்.
ஆலங்கட்டி மழை
- ஆலங்கட்டி மழை என்பது ஒளிபுகும் தன்மையுடன் கூடிய மிகச் சீரிய பனி உருண்டைகள் மழையாகப் பொழிவது ஆகும்.
பனி பொழிவு
- பனி பொழிவு என்பது உறையும் நிலைக்குக் கீழாக நீரானது சுருங்கி ஏற்படும் பொழுது பனிப்பொழிவு ஆகும் .
Similar questions