India Languages, asked by Family9122, 10 months ago

துருவக் கீழைக்காற்றுகள் மிகக்கு ளிர்ந்தும், வறட்சியாகவு ம்இருப்பதற்குக் காரணம் என்ன?

Answers

Answered by rishika5379
0

Answer:

pl give prooer question whoch language you are asking

Answered by anjalin
0

துருவக் கீழைக்காற்றுகள்

  • புவியின் மேல் பகுதியில் இருந்த கிடைமட்டமாக நகரும் வாயுக்களை காற்று என அழைக்கப்படுகிறது.
  • இவை செய்யும் நிகழ்வு காற்றோட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • எப்பொழுதும் உயரழுத்த பகுதிகளிலிருந்து தாழ்வான பகுதிகளில் செல்கின்றன.
  • மேலும் காற்றின் பெயரை காற்று வீசும் திசையை பொருத்தே அமைகிறது.

எடுத்துக்காட்டாக

  • கிழக்கு திசையில் இருந்து வீசப்படும் காற்று கீழைக்காற்றுகள்  என அழைக்கப்படுகிறது.
  • துருவப் பகுதிகளில் உயரழுத்த மண்டலத்திலிருந்து துணைத் தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசப்படும் குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று துருவ கீழைக்காற்றுகள் என அழைக்கப்படுகிறது.
  • இவை பெரும்பாலும் பெரும்பாலும் இவை தென் அரைக்கோளத்தில் இருந்து தென் கிழக்கில் இருந்தும் வட அரைக்கோளத்தில் வடக்கிலிருந்தும் காற்று வீசுகிறது இக் காற்று வலிமை இழந்த காற்றுகள் ஆகும்.
Similar questions