_______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.அ) இடைப்பட்ட திரள் மேகங்கள்ஆ) இடைப்பட்ட படை மேகங்கள்இ) கார்படை மேகங்கள்ஈ) கீற்றுப்படை மேகங்கள்
Answers
Answered by
1
Answer:
please translate in English................ . .
Answered by
1
- இடைப்பட்ட திரள் மேகங்கள் செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது
இடைப்பட்ட திரள் மேகங்கள்
- வளிமண்டலத்தில் ஈரப்பதம் இருப்பதற்கான முக்கிய ஆதாரமாக மேகங்கள் விளங்குகின்றன.
- மேலும் அன்றாடமாக அதிக அளவில் கடல் நீரில் உள்ள நீர் ஆவியாகி மாறுகிறது.
- மேகங்கள் நீராவியில் இருந்து பெறப்பட்ட உப்பு துகள்கள் புகை போன்றவற்றின் மீது குளிர்ந்த மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மூலமே ஆகும்.
- மேகங்கள் சில நேரங்களில் பல வடிவங்களில் காணப்படும்.
- இதற்கு காரணம் தனித்தனியாக உள்ள மேகங்கள் ஒன்றோடொன்று இணைந்து பல்வேறு வடிவங்களை கொடுக்கின்றன.
- இவை இணை காற்றுகள் போன்ற அமைப்புகளுடன் காட்சியளிக்கும் ஆகையால் இதனை செம்மறி ஆட்டு மேகங்கள் அல்லது ‘கம்பளிக்கற்றை மேகங்கள்’ எனவும் அழைக்கப்படுகிறது.
Similar questions
English,
5 months ago
Computer Science,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago