வேறுபடுத்துக.1. வானிலை மற்றும் காலநிலை
Answers
Answered by
6
வானிலை
- வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வளி மண்டல மாற்றம் ஆகும்.
- வானிலை என்பது இடத்திற்கு இடம் பருவத்திற்கு பருவம் மாறுபடும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை ஒரு ஒரு மணி அளவில் கூட மாறுபட்டு காணப்படும்.
- ஒரே நாளில் ஒரு வானிலையின் மாற்றம் ஏற்படக்கூடும்.
- இந்த வானிலை கணக்கெடுப்பில் ஒரு ஒரு நாளும் கணக்கிடப்படும் வானிலை பற்றிய படிப்பு வானியல் என அழைக்கப்படுகிறது
காலநிலை:
- காலநிலை என்பது நீண்ட காலத்தில் உள்ள பரந்த நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.
- இது பல மாற்றங்களை சேகரித்த ஒரு குறிப்பாகும்.
- அதிக விரைவில் மாறுதல்கள் ஏற்படாது.
- ஒரேநாளில் வானிலை மாறாது வானிலை தகவலின் சராசரி காலநிலை எனப்படும் காலநிலை பற்றிய படிப்பு காலநிலையில் என அழைக்கப்படுகிறது .
Similar questions
Science,
5 months ago
India Languages,
11 months ago
Computer Science,
11 months ago
Chemistry,
1 year ago