India Languages, asked by MrStark31, 1 year ago

மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன?

Answers

Answered by anjalin
2

மேகங்கள்

  • தினந்தோறும் மிகவும் அதிக அளவில் கடலில் நீர் ஆவியாக மாறிக் கொண்டிருக்கிறது.
  • மீண்டும் மேகங்கள் வளிமண்டலத்தில் காணப்படும் ஈரப்பதத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
  • ஈரப்பதம் அதிகரித்தால் மேகங்களில் உள்ள நீரும் அதிகரிக்கும் கடலில் இருந்து வெளியேறும் நீராவியானது உப்பு துகள்கள் தூசிகள் மற்றும் புகை போன்றவற்றின் மீது குளிர்ந்த ஈரப்பதமான காற்று படிப்பதன் மூலமே மேகங்கள் உருவாகின்றன.
  • சில நேரங்களில் வெப்பக்காற்று ஈரப்பதமும் ஒன்று சேர்வது ஆனாலும் மேகங்கள் உருவாகின்றன.
  • சுருக்கமாக கூறினால் கண்களுக்கு தெரியும்படி வளிமண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும்.
  • ஒரு விதமான குளிர்ந்த நீர் வளைகளை மேகங்கள் எனப்படும்.
  • வளிமண்டலத்தில் உள்ள ஐந்து அடுக்குகளில் கீழ் அடுக்கு மேலடுக்கு மற்றும் இடை அடுக்குகளில் இந்த மேகங்கள் காணப்படுகின்றன.
  • உயரத்தின் அடிப்படையில் இந்த மேகங்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம் மேல்மட்ட மேகங்கள் மேகங்கள், கீழ்மட்ட மேகங்கள், இடைமட்ட மேகங்கள்.
Similar questions