_______________ புயலின் கண்என்று அழைக்கப்படுகிறது.அ) அழுத்தம் ஆ) காற்றுஇ) சூறாவளி ஈ) பனி
Answers
Answered by
0
Answer:
சூறாவளி.............
Answered by
0
சூறாவளி
- புயலின் கண் என அழைக்கப்படும் சூறாவளி சைக்ளோன் என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
- இது இருள் சூழ்ந்த பாம்பு என்னும் பொருளைக் கொண்டது.
- சூறாவளி என்பது அதிக அழுத்தம் உள்ள ஒரு பகுதியிலிருந்து காற்று குறைந்த அழுத்தம் உள்ள பகுதிக்கு சூழ்ந்த வடிவில் வந்து குவிவது சூறாவளி எனப்படுகிறது.
- பூமியின் சுழற்சிக்கு ஏற்றவாறு சூறாவளியின் சுழற்சி வசிக்கும் இடத்திற்கு இடம் மாறுபடும் அரைக்கோளத்தில் கடிகார எதிர் திசையிலும் தென் அரைக்கோளத்தில் கடிகார திசையில் வீசுகிறோம்.
- 1999 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமையன்று இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் கடற்கரை பகுதிகளில் பெரும் சூறாவளி ஏற்பட்டது.
- இது இந்திய வரலாற்றிலேயே மிகவும் அதிக வலுவுடன் இசட் பெற்ற பெரிய பேரழிவை கொடுத்த சூறாவளி.
Similar questions
History,
5 months ago
Math,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Chemistry,
1 year ago