காற்று மோதும் பக்கம் மற்றும் காற்று மோதாப் பக்கம்
Answers
Answered by
0
Windsurfing Page and Windsurfing Page
Answered by
5
காற்று மோதும் பக்கம்
- காற்றானது எப்பொழுதும் ஒரே திசையில் ஒரே விதமாக வீசுவதில்லை.
- இதற்கு காரணம் அதற்கு நடுவில் இருக்கும் பாறைகள் மலைகள் மற்றும் புதர்களை ஆகும்.
- காற்றுக்கு எதிர் திசையில் உள்ள மலைப்பகுதி அல்லது நேராக உள்ள ஏதேனும் ஒரு தடையை காற்று மோதும் பக்கம் என அழைக்கிறோம்.
- மேலும் இவர் காற்றும் போதும் பக்கத்தில் அதிக அளவு மழை பெய்கிறது
காற்று மோதாப்பக்கம்:
- காற்று வீசும் திசையில் எந்த ஒரு தடையும் இல்லாமல் நீண்ட நெடும் பாதை.
- அதாவது சமவெளி போன்ற பகுதிகள் அல்லது காற்று வீசும் திசைக்கு மறைந்து உள்ள பகுதிகளை காற்று மோதாப்பக்கம் என அழைக்கிறோம்.
- இவ்வாறு பகுதிகளில் மழை மிக குறைவாகவும் காணப்படுகிறது .
Similar questions
English,
6 months ago
Science,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Chemistry,
1 year ago