வளிமண்டல அடுக்குகள் யாவை?
Answers
Answered by
1
வளிமண்டலம்
- புவி சூழ்ந்து இருக்கும் வளிமண்டலம் பூமிக்கு மிக அருகில் அதிக அடர்த்தியாகவும் பூமிக்கு மிகவும் தூரத்தில் அடர்த்தி குறைந்தும் காணப்படுகிறது.
- வளி மண்டலம் ஐந்து அடுக்குகளைக் கொண்டுள்ளது.
அடுக்குகள்
- அவை வளிமண்டல மேலடுக்கு கீழடுக்கு இடை அடுக்கு மற்றும் வெளி அடுக்கு ஆகும்.
- வளிமண்டல கீழ் அடுக்கு ரோபோஸ் என அழைக்கப்படுகிறது.
- இந்த கிரேக்கச் சொல்லுக்கு மாறுதல் என்று பெயர்.
- இது வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு ஆகும்.
- இந்த அடுக்கு துருவப்பகுதியில் இருந்து எட்டு கிலோ மீட்டர் உயர அளவிலும் நடுநிலை கோட்டுப் பகுதியில் இருந்து 18 கிலோமீட்டர் உயரம் வரையிலும் காணப்படுகிறது.
- மேலடுக்குகள் அதிக மூலக்கூறுகளைக் கொண்டது.
- மேலும் இந்த அடுக்கு ஜெட் விமானங்கள் செய்வதற்கு ஏதுவான அடுக்கு ஆகும்.
- மூன்றாவதாக இடை அடுக்குஇது பூமியை நோக்கி வரும் இவர்களை தடுத்து நிறுத்துகிறது.
- இடை அடுக்கு வெப்ப அடுப்பிற்கு மேல் காணப்படுகிறது சுமார் 600 கிலோ மீட்டர் வரை பரவி காணப்படுகின்றன .
Similar questions