India Languages, asked by dikshadubey8295, 11 months ago

சிறு குறிப்பு வரைக-அ) சாரல் ஆ) மழை இ) பனிஈ) ஆலங்கட்டி உ) வெப்பமாதல்

Answers

Answered by malothjailsingh1438
0

Answer:

ejdhhedudjdjjdheehdjrjrkkrrrr

Answered by anjalin
0

அ) சாரல்  

  • சாரல் என்பது 0.5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டம் நீர்த்துளிகளை கொண்ட சீராக புவியில் வந்து அடையும் நீர்த்துளிகள் ஆகும்  

ஆ) மழை

  • மழைப்பொழிவு என்பது உறை நிலைக்கும் அதிகமான வெப்ப நிலையிலுள்ள நீர்த்துளிகள் மேகத்திலிருந்து பொழிவதை ஆகும்.
  • காற்றில் உள்ள அதிகமான ஈரப்பதம் காரணமாக மில்லி மீட்டருக்கு மேல் காணப்படும்  

இ) பனி

  • பனிப்பொழிவு என்பது ஒளிபுகா தன்மையுடன் உறையும் நிலைக்குக் கீழாக நீர் சுரங்கள் ஏற்படும் பொழுது பனிப்பொழிவு ஏற்படுகிறது

ஈ) ஆலங்கட்டி  

  • ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஒளிபுகும் தன்மையுடன் கூடிய பணி உருண்டைகள் பொலிவடைய ஆலங்கட்டி மழை பொழிதல் எனக் கூறுகிறோம்

உ) வெப்பமாதல்

  • வெப்பமாதல் என்பது ஒரு பொருளுக்கு வெப்பத்தையும் ஏற்றுவது ஆகும்.
  • ஒரு பொருளின் வெப்ப நிலை என்பது பொருளில் உள்ள வெப்பத்தின் அளவை குறிப்பதாகும் .
Similar questions