சூறாவளிகளை வகைப்படுத்து.
Answers
Answered by
1
ஒரு சூறாவளி 74 மைல் மைல் வேகத்தில் வழக்கமான வேகத்தைக் கொண்டிருந்தால் அவை வகை 1 என வகைப்படுத்தப்படலாம். ஐந்தாம் வகைக்குச் செல்லும்போது, அவை அதிக வேகத்தையும் சக்தியையும் கொண்டு செல்லக்கூடும், மேலும் அழிவுகரமான திறனைக் கொண்டுள்ளன.
தயவுசெய்து ஒரு மூளையாக குறிக்கவும்
Answered by
1
சூறாவளி
- சூறாவளிகள் சைக்ளோன் என அழைக்கப்படுகிறது.
- கிரேக்க சொல்லான இவை சுருண்ட பாம்பு என்னும் பொருளைத் தருகிறது.
- சூறாவளி என்பது அதிக அழுத்தம் உள்ள பகுதிகளிலிருந்து காற்றானது குறைந்த அழுத்தம் உள்ள பகுதிக்கு சூழ்ந்த வடிவில் காற்று சூறாவளி என அழைக்கப்படுகிறது.
- சூறாவளியின் சுழற்சி பூமியின் சுழற்சிக்கு ஏற்றவாறு மாறுபட்டு காணப்படுகிறது.
- சூறாவளி வட அரைக்கோளத்தில் கடிகாரத்தை எதிர் திசையில் சுற்றுகின்றதுமற்றும் தென் அரைக்கோளத்தில் கடிகார திசையில் வீசுகிறது
சூறாவளி களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்
1. வெப்ப சூறாவளிகள்
2. மிதவெப்ப சூறாவளிகள்
3. கூடுதல் வெப்ப சூறாவளிகள்
- வெப்ப சூறாவளி மண்டலங்களுக்கு இடையேயான வெப்ப காற்றை ஒருமுகப்படுத்தி நடைபெறுகின்றன.
- இதற்கு காரணம் நிலமும் நீரும் வேறு வேறு விதங்களில் வெப்பத்தை கொண்டிருப்பதே ஆகும்.
- வெப்ப சூறாவளிகள்வெப்பம் மற்றும் குளிர்ந்த காற்றினை கொடுக்கிறது.
- 30 டிகிரி செல்சியஸ் முதல் 65 டிகிரி செல்சியஸ் வரை வடக்கு மற்றும் தெற்கு அட்சக்கோடுகள் வீசுகின்றன.
- கூடுதல் வெப்ப சூறாவளிகள் மைய அச்சு சூறாவளிகள் எனவும் அழைக்கப்படுகிறது.
- இவை லேசான சாரல் மழை முதல் காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பொழிந்து வீசுகின்றது.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Physics,
1 year ago