India Languages, asked by aayush598, 11 months ago

நிலக்காற்று மற்றும் கடற்காற்று

Answers

Answered by dplincsv
2

Explanation:

Coal and seaside is your question

Answered by anjalin
2

நிலக்காற்று

  • நிலக்காற்று என்பது நிலப்பகுதிகளில் வீசப்படும் காற்று.
  • காற்று பெரும்பாலும் இரவு வேளைகளில் வீசுகிறது.
  • காற்று பொதுவாக உயர்ந்த அழுத்தத்திலிருந்து தாழ்வான அடுத்ததை நோக்கி வீசும்.
  • அவ்வாறு நிலம் நிலத்தில் வீசும் காற்றானது கடலை நோக்கி வீசுகிறது.
  • இதனால் காற்று இரவில் அதிகமாக வீசுகிறது.

கடற்காற்று

  • கடல் காற்று பொதுவாக பகல் வேளைகளில் அதிகமாக வீசுகிறது.
  • பகடலில் வீசப்படும் இந்த காற்றானது கடலிலிருந்து நிலப்பகுதிகளை நோக்கி காற்று வீசுகிறது.
  • பகல் நேரத்தில் சூரியனின் வெப்பம் கடலை விட நிலப்பகுதிகளில் வெகுவாக சூடாகிறது.
  • இதனால் கடலை விட முன் நிலம் விரைவாக சூடாவதால் கடலிலிருந்து நிலத்தை நோக்கி காற்று வீச படுகிறது

Similar questions