காரணம் கூறுக.1. நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம் ஒரு அமைதிப் பகுதி.
Answers
Answered by
0
State the reason.1. The equatorial lowland region is a tranquil area.
Answered by
1
அமைதிப் பகுதி
- வளிமண்டலத்தில் காணப்படும் காற்றின் அழுத்தம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக காணப்படுவது இல்லை.
- மேலும் அவை பருவங்களுக்கு பருவம் வேறுபட்டும் இடங்களுக்கு இடம் வேறுபட்டும் காணப்படும்.
- இதற்கு காரணம் காற்றிலுள்ள வெப்பநிலை புவியின் சுழற்சி மற்றும் வளிமண்டலத்திலுள்ள ஈரப்பதத்தின் அளவு ஆகும்.
- நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம் என்பது நில நடுக் கோட்டிலிருந்து 5 டிகிரி அளவுக்கு படங்களுக்கு இடையே காணப்படும் பகுதியை தாழ்வழுத்த மண்டபம் ஆகும்.
- நிலநடுக்கோட்டு பகுதிகளில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விளைகின்றன.
- எனவே அந்த பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன.
- இதனால் அங்கு உள்ள காற்று விரிவடைந்து காணப்படுகிறது.
- விரிவடைந்த காற்றின் மேல் நோக்கி செல்வதால் தாழ்வு அழுத்தம் ஏற்படுகிறது.
- இதனால் இந்த மண்டலம் அமைதி மண்டலம் என்று கூறப்படுகிறது.
Similar questions
India Languages,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Physics,
1 year ago