மூடு பனி போக்குவரத்துக்கு ஆபத்தாகஉள்ளது.
Answers
Answered by
0
மூடு பனி போக்குவரத்துக்கு ஆபத்தாக உள்ளது.
- மூடு பனி என்பது காற்று தூசி துகள்கள் ஆகியவை கலந்த ஒரு அடர்த்தியான பணியாகும்.
- இவற்றில் ஒளி ஊடுருவி செல்லாது எனவே இது மனிதர்கள் முன்னிலையில் இருக்கும் போது எதிரில் உள்ளவர் கண்களுக்குப் புலப்படுவதில்லை.
- எனவே மூடு பணியில் போக்குவரத்து என்பது ஆபத்தான ஒன்றாகும்.
- பனி என்பது உரையும் நிலைக்குக் கீழாக உள்ள நீர் ஒழுகுதல் ஏற்படும் போது பனி என்பது ஏற்படுகிறது.
- ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தன்மையுடன் காணப்படும் பனி படிகங்களை பனி என அழைக்கிறோம்.
- இந்த பனிகள் ஒன்றோடு ஒன்று மோதி பனி சிதறல்களாக மாறுகின்றன.
- சில நேரங்களில் சாரல்கள் பனி மூட்டத்துடன் இணைந்து எதிரில் உள்ள பொருட்களை காண முடியாத நிலையை உண்டாக்குகிறது.
Similar questions
Computer Science,
6 months ago
Science,
6 months ago
English,
6 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago