ஒரு பத்தியில் விடையளி1. வளிமண்டலத்தின் அமைப்பைப் பற்றிஒரு பத்தியில் எழுதுக?
Answers
Answered by
10
Answer:
புவியின் வளிமண்டலம் என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும். இது ஐந்தில் நான்கு பங்கு நைட்ரஜனையும், ஐந்தில் ஒரு பங்கு ஆக்ஸிஜனையும் மிகக் குறைந்த அளவில் கரியமில வாயு உட்பட்ட மேலும் பல வாயுக்களையும் கொண்டுள்ளது. சூரியக் கதிர்வீச்சிலிருக்கும் புறஊதாக் கதிர்களை உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், பகல், இரவு நேரங்களுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகளைக் குறைப்பதன் மூலமும் வளிமண்டலம் பூமியில் உயிர் வாழ்வைக் காத்து வருகிறது.
plz mark it brainlist
Answered by
1
வளிமண்டலத்தின் அமைப்பு
- அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான தகுந்த கோலம் புவிக்கோளம் .
- வளிமண்டலம் என்பது பல்வேறு சுற்றியுள்ள காற்று நிரம்பிய படலங்கள் ஆகும்.
- வளிமண்டலம் வட்ட வடிவமாக பூமியை சூழ்ந்து இருப்பதற்கு பூமி இந்த இரண்டு வாயுக்களும் அதன் விகிதத்தில் எந்த மாறுபாடும் ஏற்படாது.
- எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே இருக்கும் தவிர மேலும் சில வாயுக்கள் உள்ளன.
- அவை குறைந்தும் அதிகமாகவும் காணப்படும்.
- வளிமண்டலம் முழுவதுமாக வாயுக்கள் தூசுகள் மற்றும் நீராவி துகள்கள் போன்றவையால் சூழப்பட்டது ஆகும்.
- வளி மண்டலத்தில் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் நிரந்தர வாயுக்கள் ஆகும்.
- இந்த வாயுவை கொள்ளுடன் நீராவியும் வளிமண்டலத்தில் காணப்படுகிறது.
- மேலும் வானிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கிய காரணியாக நீராவி திகழ்கிறது.
- நீராவி அதாவது காற்றில் உள்ள ஈரப்பதம், நீராவி, துகள்கள் அதிகரித்தால் காற்றில் உள்ள ஈரப்பதம் அதிகரிக்கும்.
- இதுவே நிலை மாற்றங்களுக்கு முக்கிய காரணமாகும்.
Similar questions