சூறாவளிகள் எவ்வாறு உருவாகின்றன? அதன் வகைகளை விவரி.
Answers
Answered by
1
Answer:
which language is this
Answered by
0
சூறாவளி
- சூறாவளிகள் சைக்ளோன் என அழைக்கப்படுகிறது.
- கிரேக்க சொல்லான இவை சுருண்ட பாம்பு என்னும் பொருளைத் தருகிறது.
- சூறாவளி என்பது அதிக அழுத்தம் உள்ள பகுதிகளிலிருந்து காற்றானது குறைந்த அழுத்தம் உள்ள பகுதிக்கு சூழ்ந்த வடிவில் காற்று சூறாவளி என அழைக்கப்படுகிறது.
- சூறாவளியின் சுழற்சி பூமியின் சுழற்சிக்கு ஏற்றவாறு மாறுபட்டு காணப்படுகிறது.
- சூறாவளி வட அரைக்கோளத்தில் கடிகாரத்தை எதிர் திசையில் சுற்றுகின்றது மற்றும் தென் அரைக்கோளத்தில் கடிகார திசையில் வீசுகிறது.
வகை
1. வெப்ப சூறாவளிகள்
2. மிதவெப்ப சூறாவளிகள்
3. கூடுதல் வெப்ப சூறாவளிகள்
- வெப்ப சூறாவளிகள் மண்டலங்களுக்கு இடையேயான வெப்ப காற்றை ஒருமுகப்படுத்தி நடைபெறுகின்றன.
- இதற்கு காரணம் நிலமும் நீரும் வேறு வேறு விதங்களில் வெப்பத்தை கொண்டிருப்பதே ஆகும் வெப்ப சூறாவளிகள்வெப்பம் மற்றும் குளிர்ந்த காற்றினை கொடுக்கிறது 30 டிகிரி செல்சியஸ் முதல் 65 டிகிரி செல்சியஸ் வரை வடக்கு மற்றும் தெற்கு அட்சக்கோடுகள் வீசுகின்றன.
- கூடுதல் வெப்ப சூறாவளிகள் மைய அச்சு சூறாவளிகள் எனவும் அழைக்கப்படுகிறது.
- இவை லேசான சாரல் மழை முதல் காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பொழிந்து வீசுகின்றது.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago