India Languages, asked by celestiaSangma1164, 11 months ago

பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்டப் பகுதிஅ) பண்டைய இந்தியாவின் குடியரசுகள் ஆ) அமெரிக்காஇ) பண்டைய ஏதன்ஸ் நகர அரசுகள்ஈ) பிரிட்டன்

Answers

Answered by RDPTHEKINGHELPER
0

Direct democratic system in ancient times: the republics of ancient India b) the US) the ancient Athens city states

Answered by anjalin
0

பண்டைய காலத்தில் நேரடியாகவே ஏதேன்ஸ் உட்பட பல கிரேக்க நாடுகளில் மக்களாட்சி முறை நடைமுறைக்கு வந்தது.

  • கிரேக்க நாட்டின் பலநாடுகளில் 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களாட்சி முறை தோன்றியது.
  • நமது வேத காலத்திற்கு முன்பாகவே இந்தியாவில் மக்களாட்சி முறை அமைப்புகள் இருந்தன என்பது முக்கியமான கூற்றாகும்.
  • உள்ளாட்சி அமைப்பின் அடிப்படையில் சுயாட்சி பெற்ற கிராம குழுக்கள் பண்டைய காலத்திலிருந்து உள்ளன என்பதை சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் என்ற நூல் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
  • பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்கள் சோழர்களின் காலத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த குடவோலை முறை இருந்தது. இதில் இருந்து பெறப்பட்ட மக்களாட்சி சுதந்திரம், சமத்துவம், விடுதலை வெளிப்படையான தன்மை, பொறுப்புடைமை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை கொண்டு வந்தது.  

Similar questions