. எந்த மொழியிலிருந்து "டெம ாகிரஸி" என்ற வார்த்தைப் பெறப்பட்டது?அ) கிரேக்கம் ஆ) லத்தீன் இ) பாரசீகம் ஈ) அரபு
Answers
Answered by
0
"டெமாகிரஸி" என்ற வார்த்தைப் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது.
- மக்களாட்சி என்னும் சொல்லானது கிரேக்க மொழியிலிருந்து பெற்ற சொல்லாகும்.
- கிரேக்க மொழியில் உள்ள ‘demos’ மற்றும் ‘cratia’ என்னும் இரண்டு கிரேக்க சொல்லில் இருந்து மக்களாட்சி என்னும் சொல் உருவாகிறது.
- மக்களாட்சி என்பது ஆங்கிலத்தில் டெமாக்ரசி என்று பொருள்படும் .டெமாகிரசி என்றால் மக்களின் அதிகாரம் என்பது பொருளாகும்.
- மக்களாட்சியில் மக்களுக்கு உயர்ந்த அதிகாரங்கள் கொடுக்கப்படுகிறது ,அந்த அதிகாரங்களை பயன்படுத்தி தனக்கென ஒரு தலைவனை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும் தேர்வு செய்யப்படும் அந்த தலைவர் முழு அதிகாரங்களையும் பெற்றுவிடுவார்.
- மக்களாட்சி என்பதற்கு நாட்டு மக்களின் கைகளில் ஆட்சியதிகாரம் உள்ளது என்பதே பொருளாகும்.
- மேலும் மக்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் தேர்வு செய்து கொள்வார்கள்.
Answered by
0
Answer:
எந்த மொழியிலிருந்து டெமஸிகிரஸி என்ற வாத்தைப் பெறப்பட்டது
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago