India Languages, asked by anana8433, 1 year ago

எந்த நாட்டில் மக்களாட்சித் தோன்றியது?அ) இந்தியாஆ) சுவிட்சர்லாந்துஇ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்ஈ) ஏதென்ஸ்

Answers

Answered by yashi5788
0

Answer:

ajeeb h........

Answered by anjalin
0

மக்களாட்சித் தோன்றிய நாடு ஏதேன்ஸ்

  • பண்டைய காலத்தில் நேரடியாகவே ஏதேன்ஸ் உட்பட பல கிரேக்க நாடுகளில் மக்களாட்சி முறை நடைமுறைக்கு வந்தது.
  • கிரேக்க நாட்டின் பலநாடுகளில் 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களாட்சி முறை தோன்றியது.
  • நமது வேத காலத்திற்கு முன்பாகவே இந்தியாவில் மக்களாட்சி முறை அமைப்புகள் இருந்தன என்பது முக்கியமான கூற்றாகும்.
  • உள்ளாட்சி அமைப்பின் அடிப்படையில் சுயாட்சி பெற்ற கிராம குழுக்கள் பண்டைய காலத்திலிருந்து உள்ளன என்பதை சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் என்ற நூல் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
  • பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்களிடம் சோழர்களின் காலத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த குடவோலை முறை இருந்தது.
  • இதில் இருந்து பெறப்பட்ட மக்களாட்சி சுதந்திரம் சமத்துவம் விடுதலை வெளிப்படையான தன்மை பொறுப்புடைமை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை கொண்டு வந்தது.  

Similar questions