மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்அ) நாடாளுமன்றம்ஆ) மக்கள் இ) அமைச்சர் அவைஈ) குடியரசு தலைவர்
Answers
Answered by
0
The ultimate authority in the democracy is the a) the parliament, the people e) the minister i) the president of the republic
Answered by
2
மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்- மக்கள்
- மக்களாட்சியில் மக்களுக்கு உயர்ந்த அதிகாரங்கள் கொடுக்கப்படுகிறது. அந்த அதிகாரங்களை பயன்படுத்தி தனக்கென ஒரு தலைவனை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்,தேர்வு செய்யப்படும் அந்த தலைவர் முழு அதிகாரங்களையும் பெற்றுவிடுவார்.
- மக்களாட்சி என்பதற்கு நாட்டு மக்களின் கைகளில் ஆட்சியதிகாரம் என்பதே பொருளாகும்.
- மேலும் மக்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் தேர்வு செய்து கொள்வார்கள்
- வேத காலத்திற்கு முன்பாகவே இந்தியாவில் மக்களாட்சி முறை அமைப்புகள் இருந்தன என்பது முக்கியமான கூற்றாகும்.
- உள்ளாட்சி அமைப்பின் அடிப்படையில் சுயாட்சி பெற்ற கிராம குழுக்கள் பண்டைய காலத்திலிருந்து உள்ளன என்பதை சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் என்ற நூல் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
- பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்கள் சோழர்களின் காலத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த குடவோலை முறையை பின்பற்றினர்.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
History,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago